Powered by Blogger.

விமானத்தின் ஓட்டம் குறித்த தகவல்தரும் வலை மென்பொருள்





வானத்தில்  எத்தனை  விமானங்கள் பறகின்றது என்பதை மறந்துவிடுவது  எளிது, Flight Stream , WebGl யெனும் கட்சிபதிவானது திடுக்கிடும் தகவலை தருகிறது, Callum Prentice என்பவரால் உருவாக்கபட்டுள்ளது.,இந்த வலை மென்பொருள் விமானம் பறப்பதின் வேகம், அளவு குறித்த தகவலையும் தருகிறது.வளிதடதிற்கான தகவல்கள் Open Flights  எனும் தகவல் அமைப்பிலிர்ந்து சேகரிக்கப்பட்டதாக Prentice தெரிவித்துள்ளார் ,நிகழ்கால தகவலை தரும் பதிப்பை அடுத்த பதிப்பில் வெளியிடுவதாக குறிபிட்டுள்ளார்
பார்பதற்கு Flight Stream  இணைப்பை சொடுக்கவும் 

வாட்சப்பை வழக்கமாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை 5,0,000,000 எட்டி உள்ளது



வாட்சப் வலைபதிவில் குறிப்பிட்டிருந்தது ஆவது  :-

அனைவருக்கும் நன்றி !..  ஐம்பது  கோடி மக்கள் இப்போது வழக்கமாக பயன்படுத்துபவர்கள் மற்றும் கடந்த சில மாதங்களில் பிரேசில், மெக்ஸிகோ ,இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் மிக வேகமாக வளந்தது,மேலும் 700மில்லியன் புகைப்படமும் 100 மில்லியன் வீடியோவும் தினமும் ஷேர் செய்யபடுகிறது என்றும் குறிப்பிடபட்டுள்ளது 

- Copyright © இணையதளம்,கணினி ,மென்பொருள் சார்ந்த குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் தமிழில் - Mohammed - Powered by Gangs - Designed by Mohammed -